குருப்பெயர்ச்சி பலன்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நட்சத்திர பலன்கள்

மே 13 முதல் 26 வரை திருமண முயற்சி கைகூடும்... ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

சூரியன் - 24-ம் தேதி வரை கார்த்திகை நட்சத்திரத்திலும், 25-ம் தேதி முதல் ரோகிணி நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரத்திலும்...

புதன் - 17-ம் தேதி வரை ரோகிணி நட்சத்திரத்திலும், 18-ம் தேதி முதல் மிருகசீரிடம் நட்சத்திரத்திலும்...  

குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்...

சுக்ரன் - 23-ம் தேதி வரை ரேவதி நட்சத்திரத்திலும், 24-ம் தேதி முதல் அசுவினி நட்சத்திரத்திலும்...

சனி - 16-ம் தேதி வரை விசாகத்திலும்... 17-ம் தேதி முதல் சுவாதி நட்சத்திரத்தில் (வக்ரம்)

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்...  

கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

பரணி, ரோகிணி, புனர்பூசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அலைச்சல், பண இழப்புகள், சிறுசிறு பகை வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்