Published:Updated:

நட்சத்திர பலன்கள்

வியாபாரத்தில் லாபம் மே 27 முதல் ஜூன் 9 வரைஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சூரியன் - 7-ம் தேதி வரை ரோகிணி நட்சத்திரத்திலும், 8-ம் தேதி முதல் மிருகசீரிடம் நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - அஸ்த நட்சத்திரம்...

புதன் (வக்ரம்) - 5-ம் தேதி வரை மிருகசீரிடம் நட்சத்திரத்திலும், 6-ம் தேதி முதல் ரோகிணி நட்சத்திரத்திலும்...  

குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்...

சுக்ரன் - 4-ம் தேதி வரை அசுவினி நட்சத்திரத்திலும், 5-ம் தேதி முதல் பரணி நட்சத்திரத்திலும்...

சனி - சுவாதி நட்சத்திரத்தில்... (வக்ரம்)

ராகு - சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதத்தில்...  

கேது - அசுவினி நட்சத்திரம் 1-ம் பாதத்தில் பயணம் செய்கின்றனர்.

பூசம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும்.  

ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு, பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்