சூரியன் 21-ம் தேதி வரை மிருகசீரிடம் நட்சத்திரத் திலும், 22-ம் தேதி முதல் திருவாதிரை நட்சத்திரத்திலும், செவ்வாய் - அஸ்த நட்சத்திரத்திலும் பயணிக்கின்றனர்.

புதன் 17-ம் தேதி வரை ரோகிணியில் செல்கிறார். 18-ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி.

குரு புனர்பூசத்திலும்; சுக்ரன் - 15-ம் தேதி வரை பரணி நட்சத்திரத்திலும், 16-ம் தேதி முதல் கிருத்திகையிலும் செல்கின்றனர். சனி - சுவாதி நட்சத்திரத்தில் (வக்ரம்) பயணிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகு 20-ம் தேதி வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதத்திலும், 21-ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்திலும்; கேது - 20-ம் தேதி வரை அசுவினியிலும்  21-ம் தேதி முதல் ரேவதியிலும் பயணம் செய்கின்றனர்.

ஆயில்யம், பூரம், கேட்டை, பூராடம், திருவோணம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு திடீர் திருப்பங்கள், காரிய வெற்றி உண்டாகும்.

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, அஸ்தம், சுவாதி மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு மன இறுக்கம், அலைச்சல், உறவினர் பகை வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism