சூரியன் - 5-ம் தேதி வரை திருவாதிரை 6-ம் தேதி முதல் புனர்பூசம் நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - 1-ம் தேதி வரை அஸ்தம், 2-ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரத்திலும்...

புதன் - 28-ம் தேதி வரை ரோகிணி, 29-ம் தேதி முதல் மிருகசீரிடம் நட்சத்திரத்திலும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருபகவான் - 28-ம் தேதி வரை புனர்பூசம்,  29-ம் தேதி வரை பூசம் நட்சத்திரத்திலும்...

சுக்ரன் - 26-ம் தேதி வரை கார்த்திகை, 27-ம் தேதி முதல் ரோகிணி நட்சத்திரத்திலும்...

சனி - சுவாதி நட்சத்திரத்தில் (வக்ரம்)...

ராகு - சித்திரை, கேது - ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

அசுவினி, கிருத்திகை, புனர்பூசம், மகம், விசாகம், மூலம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குத் தடைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.  

திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி, திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள், பயணங்கள், சோர்வு வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism