சூரியன் - 2-ம் தேதி வரை பூசம் நட்சத்திரம், 3-ம் தேதி முதல் ஆயில்யம் நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - 26-ம் தேதி வரை சித்திரை நட்சத்திரம், 27-ம் தேதி முதல் சுவாதி நட்சத்திரத்திலும்...

புதன் - 31-ம் தேதி வரை பூசம் நட்சத்திரத்திம், 1-ம் தேதி முதல் ஆயில்யம் நட்சத்திரத்திலும்...

குருபகவான் - பூசம் நட்சத்திரத்திலும்...

சுக்ரன் - 30-ம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரம், 31-ம் தேதி முதல் புனர்பூசம் நட்சத்திரத்திலும்...

சனி - சுவாதி நட்சத்திரத்திலும்...

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்...

கேது - ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

அசுவினி, மிருகசீரிடம், பூசம், பூரம், அஸ்தம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

திருவாதிரை, பூசம், ஆயில்யம், சித்திரை, சுவாதி, கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குச் சற்றே மனஇறுக்கமான சூழ்நிலையும், விவாதங்களும் வந்து நீங்கும்.