சூரியன் - 16-ம் தேதி வரை ஆயில்யம், 17-ம் தேதி முதல் மகம் நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - 16-ம் தேதி வரை சுவாதி, 17-ம் தேதி முதல் விசாகம் நட்சத்திரத்திலும்...

புதன் - 8-ம் தேதி வரை ஆயில்யம், 9-ம் தேதி முதல் மகம்,  16-ம் தேதி முதல் பூரம் நட்சத்திரத்திலும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருபகவான் - பூசம் நட்சத்திரத்திலும்; சுக்ரன் - பூசம் நட்சத்திரத்திலும்...

சனி - சுவாதி நட்சத்திரத்திலும்...

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்; கேது - ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பூசம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்