வழக்குகளில் வெற்றி! ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 1 வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
சூரியன் - 30-ம் தேதி வரை மகம் நட்சத்திரம்,31-ம் தேதி முதல் பூரம் நட்சத்திரத்திலும், செவ்வாய் - விசாகத்திலும்,
புதன் - 23-ம் தேதி வரை பூரம் நட்சத்திரம், 24-ம் தேதி முதல் உத்திரம் நட்சத்திரத்திலும்,
குருபகவான் - 27-ம் தேதி வரை பூசம் நட்சத்திரம், 28-ம் தேதி முதல் ஆயில்யம் நட்சத்திரத்திலும்,
சுக்ரன் - 31-ம் தேதி வரை ஆயில்யம் நட்சத்திரம், 1-ம் தேதி முதல் மகம் நட்சத்திரத்திலும்,
சனி - சுவாதி நட்சத்திரத்திலும், ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்...
கேது - ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.
பரணி, ரோகிணி, பூரம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூடி வரும்.
அசுவினி, மகம், ஆயில்யம், விசாகம் சித்திரை, சுவாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைவும், நஷ்டங்களும் வந்து நீங்கும்.




