சூரியன்  27ம் தேதி முதல் அஸ்தம் நட்சத்திரத்திலும்... செவ்வாய்  24ம் தேதி வரை அனுஷம் நட்சத்திரம், 25ம் தேதி முதல் கேட்டை நட்சத்திரத்திலும்...

புதன்  20ம் தேதி முதல் சித்திரை நட்சத்திரத்தில் (வக்ரம்); 24ம் தேதி முதல் அஸ்தம் நட்சத்திரத்திலும்...

குருபகவான்  ஆயில்யத்திலும்; சுக்ரன்  22ம் தேதி வரை பூரம் நட்சத்திரம் 23ம் தேதி முதல் உத்திர நட்சத்திரத்திலும்; சனி  விசாகத்திலும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகு  சித்திரை நட்சத்திரத்திலும்...

கேது  ரேவதி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், சுவாதி, பூராடம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திடீர் செல்வாக்கு, வி.ஐ.பி.களின் நட்பு, வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.  

கிருத்திகை, ஆயில்யம், உத்திரம், அஸ்தம், சித்திரை, விசாகம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைவு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism