உள்ளத்தில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளி கூட்டும் அற்புதமான தீபாவளிப் பண்டிகைக் காலம் இது. எனில், பட்சணங்கள் இல்லாமலா? ஞான நூல்கள் சில, 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பட்சணங்களையும், பண்டங்களையும் வகுத்துக் கூறியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism