சுகபோகங்களுக்கு உரிய சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள்.
பூமிகாரகனான செவ்வாயின் ராசி இவர்களுடையது.
ஆளுமைத் திறன் உடைய இவர்கள் அதிகாரப் பதவியில் அமர்வார்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை பிடித்த சுவைகள். இப்படி பரணி நட்சத்திர குணாதிசயங்கள் குறித்த ஏராளமான பொதுத்தகவல்களோடு வாழ்வில் திருப்பங்கள் நிகழும் காலகட்டம் எது, எந்தெந்தத் தொழில்கள் உங்களூக்குக் கைகொடுக்கும்... என்பன போன்ற கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது இந்த வீடியோ!