Published:Updated:

உள்ளங்கையில் கிரகங்கள்!

உள்ளங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளங்கை

டி.எஸ்.என்

`பஞ்சாங்குலி’ என்னும் ரேகை சாஸ்திரத்தின் முக்கியமான பகுதி உள்ளங்கையில் உள்ள மேடுகள். சதைப்பற்று மிக்க பகுதிகளே மேடுகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மேடும் நமது வாழ்வின் ஒரு சில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் கேந்திரம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஓர் அடையாளக் குறி உண்டு. எந்தெந்த மேட்டில் எந்தெந்த கிரகங்களின் அடையாளக் குறிகள் அமைந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்கள் ஏற்படுகின்றன.

உள்ளங்கையில் கிரகங்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில், எந்த ராசி வீட்டில் எந்த கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச - நீச நிலை இருக்கிறது என்பதைவைத்து, ஜாதகப் பலன்கள் கணக்கிடப் படுகின்றன. அதுபோல, எந்த மேட்டில் எந்த கிரகத்தின் குறி இருக்கிறது என்பதை வைத்து, பலன் அறிய முடியும்.

இங்கே கிரக மேடுகள் கிரகச் சின்னங்கள் மற்றும் இதரச் சின்னங்களை விளக்கும் படங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு, குறிப்பிட்ட கிரகச் சின்னங்கள் எந்த மேடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை விளக்கும் அட்டவணை அடுத்த பக்கங்களில் உள்ளது. இதரச் சின்னங்களுக்கான அட்டவணை அடுத்த இதழில் இடம்பெறும்.

(20.1.15 இதழிலிருந்து...)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உள்ளங்கையில் கிரகங்கள்!
உள்ளங்கையில் கிரகங்கள்!