Published:Updated:

சகுனங்கள்!

சக்தி விகடன் டீம்

ஒருவர் ஒரு செயலை நிறைவேற்றும் பொருட்டு, தான் இருக்கும் இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, வழியில் அவருக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வுகள், அவர் செல்லும் நோக்கம் வெற்றியடையுமா அல்லது தோல்வியுறுமா என்பதைச் சுட்டிக்காட்டும் தன்மை உடையன. இவ்வாறான நிகழ்வுகளே சகுனங்கள் எனப்படும்.

சகுனங்கள்
சகுனங்கள்