Published:Updated:

அருணகிரிநாதர் | தீராத வினைதீர்க்கும் திருப்புகழ் | Thirupugal|Dr Saraswathi Ramanathan | lordmurugan

அருணகிரிநாதர் | தீராத வினைதீர்க்கும் திருப்புகழ் | Thirupugal | Saraswathi Ramanathan #lordmurugan

#thirupuzhal #arunagirinathar #spirituality

அருணகிரிநாதர், 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். திருப்புகழ் என்னும் தமிழமுதத்தைத் தந்தவர். முருகக் கடவுள் மீது திருப்புகழ்பாடிப் பரவிய அருளாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணைந்து காணப்படும். முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்ற மகான்களில் ஒருவர். அத்தகைய மகிமை நிறைந்த மகானாகத் திகழ்ந்த அருணகிரிநாதர் குறித்தும் அவர் எழுதிய திருப்புகழில் மறைந்திருக்கும் அற்புதச் செய்திகள் குறித்தும் விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism