Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2021 | Gurupeyarchi Palangal 2020 - 2021 | Rasipalan

Gurupeyarchi
Gurupeyarchi ( Gurupeyarchi 2020 )

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2021 | Gurupeyarchi Palangal 2020 - 2021 | Rasipalan

குருப்பெயர்ச்சி 2020 - 2021

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 அன்று சுக்லபட்ச பிரதமை திதி, சம நோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சரத் ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சிகளில் கோழி ஊன் தொழில் புரியும் வேளையில், தட்சிணாயனப் புண்ய காலத்தில், இரவு 9 மணி 34 நிமிடத்தில், மிதுன லக்னத்தில் - நவாம்சச் சக்கரத்தில் கும்ப லக்னத்தில், பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனி பகவானின் வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

Gurupeyarchi
Gurupeyarchi
Gurupeyarchi 2020
அடுத்த கட்டுரைக்கு