Published:Updated:

Ilangai Jeyaraj Interview | இலங்கையில் சைவம் தழைத்தோங்கியிருப்பது ஏன்? | இலங்கை ஜெயராஜ் - PART 2

Ilangai Jeyaraj Interview | இலங்கையில் சைவம் தழைத்தோங்கியிருப்பது ஏன்? | இலங்கை ஜெயராஜ் - PART 2

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நாடறிந்த பேச்சாளர். கம்பனில் ஆழங்கால்பட்டவர். இலக்கியம் போலவே ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவர் வாழ்க்கை குறித்தும் கம்பனில் தோய்ந்தது எப்படி என்பது குறித்தும் அவர் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அதிசயங்கள் பற்றியும் கேட்டோம். அந்த சுவையான கலந்துரையாடலின் இரண்டாம் பாகம் இதோ...