Published:Updated:

Sani Peyarchi 2023 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 மேஷம் முதல் மிதுனம் வரை | ஜோதிடர்கள் சொல்வது என்ன?

Sani Peyarchi 2023 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 மேஷம் முதல் மிதுனம் வரை | ஜோதிடர்கள் சொல்வது என்ன?

திருக்கணித முறைப்படி வரும் ஜனவரி 17 ம் தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை சிறப்பு ஜோதிட சங்கமம் நிகழ்ச்சியில் தொகுத்துத் தந்திருக்கிறார்கள் பிரபல ஜோதிடர்களான பாரதி ஶ்ரீதர், ஆம்பூர் வேல்முருகன், கோமதிநாதன், ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர். இந்த வீடியோவில் மேஷம் முதல் மிதுனம் வரையிலான 3 ராசிகளுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களைக் காணுங்கள்.