Published:Updated:

`மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?' 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் #Video

27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான். யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப்படும். தொட்டது துலங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு