Published:Updated:

`மிதுன ராசிக்கு செலவுகள் எப்படி, வரவுகள் எப்படி?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி அன்பர்களால் ஆதாயமடைவீர்கள். கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு