Published:Updated:

`கன்னி ராசியினர் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்களா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள கால கட்டங்களில் உங்கள் ராசிக்கு 5-ம் வீடான பூர்வபுண்ணியஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும். சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு