Published:Updated:

IPL 2022 - Astrology Predictions | Final போக இந்த டீம்களுக்குத்தான் சான்ஸ் அதிகம் | Who will Win?

IPL 2022 - Astrology Predictions | Final போக இந்த டீம்களுக்குத்தான் சான்ஸ் அதிகம் | Who will Win?

ஐ.பி.எல் - கிரிக்கெட் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போட்டித்தொடர். தீவிர கிரிக்கெட் ரசிகர்களான இந்தியர்களுக்கு இந்தப் போட்டி பெரும் தீனியாக அமைய வணிக அளவிலும் விளையாட்டு அளவிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உலகெங்கும் இதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 ஐ.பி.எல் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த 2022 ம் ஆண்டு நடைபெற்றுவரும் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இதுவரை சென்னை அணியும், மும்பை அணியும் அதிக முறை கோப்பையை வென்று வலுவான அணிகளாக உள்ளன. ஆனால் இந்த முறை இந்த இரு அணிகளுமே சோபிக்க வில்லை. அப்படியானால் இந்தமுறை பிளே ஆஃபுக்கு குவாலிஃபையாகும் அணிகள் எவை? எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்... அது ஏன் என்னும் கேள்விகளுக்கான விடைகளை ஜோதிடம் மூலம் தீர்க்க முனைந்துள்ளார் ஶ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன். #IPL2022 #Csk #DineshKarthik

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism