திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்...
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்த்துங்களேன்...

திருமண நாள் - பிறந்த நாள்

2.11.21 முதல் 15.11.21 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் அருள்வேண்டி சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திருமண நாள்

 முருகானந்தம் - கீதா, கும்பகோணம்

 சுரேஷ் - யசோதா, மோகனூர்

 ஸ்ரீனிவாஸ் - கனகமணி துர்கா, ஈரோடு

 வள்ளியப்பன் - விசாலாட்சி, காரைக்குடி

 கண்ணன் - சந்திரா, சென்னை

 குமார் - இந்திரஜா, நாகர்கோவில்

 அழகிரி - கோகிலா, தஞ்சாவூர்

 ராமர் - மஞ்சுளா, கும்பகோணம்

 பரமேஸ்வரன் - சுந்தரி, கடலூர்

 நரசிம்மன் - அஞ்சுகம், பாண்டிச்சேரி

 சௌந்தர் - ஜெயசித்ரா, விருதுநகர்

 ரங்கநாதன் - தாமரை, திருச்சி

 தமிழ் செல்வன் - ராதிகா, ஈரோடு

 சிவராமன் - வரலட்சுமி, திருவள்ளூர்

 வினித் குமார் - பிரியங்கா, சென்னை

 ஈஸ்வர் - சைலஜா, சென்னை

 நாராயணன் - லலிதா, சிதம்பரம்

 ரத்னகுமார் - அலமேலு, சிவகாசி

 கோபிநாத் - வேணி, மதுரை

 அசோகன் - சீதாலட்சுமி, மதுரை

 உமா சங்கர் - தேவிகா, திருச்சி

 கண்ணப்பன் - செவ்வந்தி, விழுப்புரம்

 நாவுக்கரசு - சுமித்ரா, சென்னை

 முத்துராமன் - உஷாதேவி, சென்னை

 வருண் - அபர்ணா, சென்னை

vikatan
vikatan

பிறந்த நாள்

ராகவன் ராஜகோபால், கோயம்புத்தூர்

 சுப்புராயலு, சென்னை

 மிதுன் மாதவ், சிவகாசி

 கார்த்திக் சௌமியா, சேலம்

 தனம், சேலம்

 பூஜா ஐயர், பெங்களூரு

 நிரஞ்சனா, சென்னை

 விஸ்வநாத், பெங்களூரு

 சம்யுக்தா, சின்னமனூர்

 கோபிகா, திருநெல்வேலி

 திவாகரன், பண்ருட்டி

 பரிமளா, கும்பகோணம்

 தேவிப்பிரியா, சேலம்

 ஷிவாங்கி, திருச்சி

 அருளரசன், சென்னை

 சுந்தராம்பாள், ஈரோடு

 விவேக், கும்பகோணம்

 சாய் தர்ஷன், மதுரை

 ராஜேந்திரன், சென்னை

 வீரவேல், திண்டிவனம்

 கார்த்திகேயன், திருப்பூர்

 சசிரேகா, சென்னை

 சௌந்தர்யா, திருச்சி

 தேவயானி, சிதம்பரம்

 கீர்த்திவர்மன், சேலம்

 தண்டபாணி, சென்னை

 சீனிவாசன், சென்னை

 பிரபாகரன், சென்னை

 மதுசூதனன், திருச்சி

 ரங்கநாயகி, திருச்சி

 மல்லிகா, கடலூர்

 நந்தகுமார், தேனி

 நிதி ராமன், சென்னை

 சிவ.விஜயன், காஞ்சிபுரம்

 காஞ்சனா, செங்கல்பட்டு

 ரகுராமன், திருச்சி

 பெரிய கருப்பன், மதுரை

 செல்லம்மாள், வடலூர்

 ராஜகுமாரி, மதுரை

 சுப்புலட்சுமி, ஈரோடு

 சுஜிதா, சென்னை

 கணேஷ் ராம், சென்னை

 விக்ரம், பெங்களூரு

 ஆறுமுகம், ராமநாதபுரம்

 சிவகுமார், ஆரணி

 குறளரசன், சென்னை

 பாலாஜி, ஆற்காடு

 அஜித் குமார், பல்லடம்

 அமரேந்திரன், சென்னை

 வெங்கடேசன், ராணிப்பேட்டை

அடுத்து 16.11.21 முதல் 29.11.21 வரையிலும் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடவிருக்கும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்', வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 10.11.2021