Published:Updated:
நடிகர் பரணி | போகர் சித்தர் என் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயம் | Actor Bharani's Spirituality
நடிகர் பரணி | போகர் சித்தர் என் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயம் | Actor Bharani's Spirituality
நடிகர் பரணி, கல்லூர், நாடோடிகள் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகமானவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகர் பரணியை ராமேஸ்வரம் திருக்கோயிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ மூலம் சக்திவிகடன் வாசகர்களுக்குத் தன் ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பரணி. #ActorBharani #RameshwaramTemple #Bogar
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism