Published:Updated:

"என்கிட்ட நாத்திகம் பேசாதீங்க" | Actor Rajesh speaks about his journey from atheist to astrologer |

என்கிட்ட நாத்திகம் பேசாதீங்க | Actor Rajesh speaks about his journey from atheist to astrologer |

நடிகர் ராஜேஷ் `கன்னிப் பருவத்திலே' படம் தொடங்கி, 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பலராலும் போற்றப்படுபவர். உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவராகவும் மாறி இருக்கிறார். இந்த மாற்றம் அவருக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.