Published:Updated:

Part - 2 Actress Nalini Shares her Spiritual Experience | நடிகை நளினி பகிரும் ஆன்மிக அனுபவம்#Amman

Part - 2 Actress Nalini Shares her Spiritual Experience | நடிகை நளினி பகிரும் ஆன்மிக அனுபவம்#Amman

நடிகை நளினி பாகம் - 1 : https://youtu.be/gCjr08ko4xM

நடிகை நளினி தென்னிந்தியத் திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம். சில பக்தித் திரைப்படங்களில் அம்பிகையாகவே நடித்துப் புகழ்பெற்றவர். திருவேற்காடுக் கருமாரி மீது தீவிர பக்தி கொண்டவர். அவர் தன் வாழ்வில் நிகழ்ந்த சிலிரிப்பூட்டும் ஆன்மிக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். #ActressNalini #Thiruverkadu #VIPPoojaRoom

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism