Published:Updated:

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி வீட்டு பூஜை அறை | B. Valarmathi home Pooja Room Tour |

பா. வளர்மதி தமிழகம் அறிந்த அரசியல்வாதி. ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் சமூகநலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் தனது ஆன்மிகம் குறித்தும் தன் வீட்டு பூஜை அறை குறித்தும் பேசுகிறார்.