Published:Updated:

Comedy Actress Priyanka Pooja room துணைக்கு வந்த முருகன்! பிரியங்காவின் சிலிர்க்க வைக்கும் ஆன்மிகம்

Comedy Actress Priyanka Pooja room துணைக்கு வந்த முருகன்! பிரியங்காவின் சிலிர்க்க வைக்கும் ஆன்மிகம்

தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா. தற்போது சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவரை சக்தி விகடன் ஆன்மிகப் பகுதிக்காக சந்தித்தோம். தன் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களை சிலிர்ப்பூட்டும் விதமாகப் பகிர்ந்துகொண்டார். அந்த அற்புதமான பதிவு உங்களுக்காக...