Published:Updated:

Ugadi | யுகங்கள் தோன்றிய முதல் நாள் | யுகாதி | Dr.Saraswathi Ramanathan | வழிபடுவது எப்படி? 02/04/22

Ugadi | யுகங்கள் தோன்றிய முதல் நாள் | யுகாதி | Dr.Saraswathi Ramanathan | வழிபடுவது எப்படி? 02/04/22

முனைவர் சரஸ்வதி ராமநாதன், தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த பேச்சாளர். இலக்கியம் முதல் ஆன்மிகம் வரை அனைத்திலும் புலமை பெற்றவர். சக்தி விகடன் நேயர்களுக்காக யுகாதிப் பண்டிகையின் சிறப்புகள், வழிபாடு முறைகள், பலன்கள் ஆகியவற்ற எடுத்துரைக்கிறார். #Ugadi #TeluguNewyear #Guidence_for_ Ugadi_ worship.