Published:Updated:

Madhan Bob | "என் திக்குவாய் குணமானது அந்த மகானின் ஆசியால்தான்" - நடிகர் மதன் பாப்

Madhan Bob | "என் திக்குவாய் குணமானது அந்த மகானின் ஆசியால்தான்" - நடிகர் மதன் பாப்

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான மதன்பாப் திருப்பதி பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். இவர், தன் ஆன்மிகம் குறித்தத் தன் கருத்துகளையும் தன் வாழ்வில் திருப்பதி பெருமாள் நிகழ்த்திய அற்புதங்களையும் சக்தி விகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism