Published:Updated:

Srilekha Parthasarathy | மனசு சோர்வாக இருந்தால் அந்தக் கோயிலுக்குத்தான் போவேன் | VIP ஆன்மிகம்

Srilekha Parthasarathy | மனசு சோர்வாக இருந்தால் அந்தக் கோயிலுக்குத்தான் போவேன் | VIP ஆன்மிகம்

பின்னணிப் பாடகியாகத் தொடங்கி தற்போது நடிகையாக மாறியிருக்கும் ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தன் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம், பூஜை அறைப் பொக்கிஷம் மற்றும் தன் ஆன்மிகம் குறித்து மனம் திறந்து பேசுகிறார்.