Published:Updated:

Swetha Subramanian | அம்மா என்னைக் கைவிட்டுடாதீங்கன்னு அழுதுக்கிட்டே இருந்தேன். | #Spiritual

Swetha Subramanian | அம்மா என்னைக் கைவிட்டுடாதீங்கன்னு அழுதுக்கிட்டே இருந்தேன். | #Spiritual

இளம் தலைமுறைக் கலைஞர்களுள் தனகான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தன் உழைப்பால் பெற்ற கலைஞர் சுவேதா சுப்பிரமணியன். இயல்பிலேயே பரதநாட்டியக் கலைஞரான சுவேதா இறை நம்பிக்கை மிகவும் உடையவர். இவர் தன் வாழ்வில் நிகழ்ந்த சிலிரிக்க வைக்கும் தருணங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். #SwethaSubramanian #VIPPoojaRoom #SpiritualExperience

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism