Published:Updated:
மதுரை சித்திரைத் திருவிழா: விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரக் காட்சிகள் | PhotoAlbum
மதுரை சித்திரை திருவிழா 3ம் நாள் இரவு பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் விடிய விடிய நடைபெற்றது. இதில் உலக நன்மை கருதி பெருமாளின் உக்கிர அவதாரங்களைத் தவிர்த்து முத்தங்கி சேவை, மோகினி அலங்காரம் உட்பட தசாவதார காட்சிகள் நடைபெற்றதன் புகைப்படத்தொகுப்பு