Published:Updated:

புதிரோடு விளையாடு!

தெய்வா

புதிரோடு விளையாடு!

மேலே படத்தில் உள்ளது போன்ற டிசைன் கட்டங்கள், இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவை, எந்தக் கட்டுரையின் பக்கத்தில் இடம்பெற்றுள்ளனவோ, அந்தக் கட்டுரைக்குத் தொடர்பாக ஏதேனும் ஒரு பெயர், டிசைன் கட்டத்துக்குள் குழம்பிக் கிடக்கும். அந்தப் பெயரைக் கண்டுபிடித்து தனியே எழுதிக் கொள்ளுங்கள். இப்போது ஓர் எழுத்து மட்டும் மிஞ்சும். 

இப்படி, ஒவ்வொரு கட்டத்திலும் மிஞ்சும் எழுத்துக்களை ஒழுங்காக வரிசைப்படுத்தினால் இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் முக்கியப் பெயர் ஒன்று கிடைக்கும். அதைக் கீழ்க்காணும் கட்டத்தில் எழுதி அனுப்புங்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதிரோடு விளையாடு!

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் முக்கியப் பெயர் குறித்த தங்களின் கருத்தை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான கருத்தை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

**  உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 20.10.15

**  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

**  ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்

புதிரோடு விளையாடு1

757, அண்ணா சாலை, சென்னை600 002.