Published:Updated:

புதிர் விளக்கு!

புதிர் விளக்கு!

புதிர் விளக்கு!

புதிர் விளக்கு!

Published:Updated:
புதிர் விளக்கு!

மேலே படத்தில் உள்ளது புதிர் விளக்குகள், இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவை, எந்தக் கட்டுரையின் பக்கத்தில் இடம்பெற்றுள்ளனவோ, அந்தக் கட்டுரைக்குத் தொடர்பான குறிப்புகளைக் கொண்டிருக்கும் (இந்தப் பக்கத்துக்கு மட்டும் பொதுக் குறிப்பாக மேலே தரப்பட்டுள்ளது). ஒவ்வொரு விளக்கிலும் உள்ள குறிப்பைப் பயன்படுத்தி, உரிய பதிலை விளக்கின் வட்டங்களில் நிரப்புங்கள். 

அடுத்ததாக, இந்தப் பக்கத்தில் உள்ள புதிர் விளக்கையும் சேர்த்து, ஒவ்வொரு விளக்கிலும் மஞ்சள் வண்ண வட்டத்தில் இடம்பெறும் எழுத்துக்களை மட்டும் தனியே எடுத்து ஒழுங்காக வரிசைப்படுத்தினால், அம்பிகையின் திருப்பெயர் ஒன்று கிடைக்கும். அதைக் கீழ்க்காணும் கட்டத்தில் எழுதி அனுப்புங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிர் விளக்கு!

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் அம்பிகையின் திருப்பெயர் குறித்து, உங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

* இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

* சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான கருத்தை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 3.11.15.

* விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

* ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்  புதிர் விளக்கு பகுதி

757, அண்ணா சாலை,  சென்னை600 002.