Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

பிரீமியம் ஸ்டோரி

சுவாமியே சரணம் ஐயப்பா! 

குருவே சரணம் !! குருவின் திருவடியே சரணம் !!!

** சில அன்பர்களுக்கு, அவர்கள் சபரிமலைக்குப் போக விரும்பியும் போக முடிவதில்லையே, ஏன்?
** கன்னி சாமிகளுக்கு என்ன முக்கியத்துவம்? அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய விரத நியதிகள்  என்னென்ன?

** சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள் அமைக்கப்பட்டதன் தாத்பர்யம் என்ன?

** சபரிமலை பயணத்தில் குருசாமிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் தெரியுமா?

** இருமுடி சொல்லும் தத்துவம் என்ன?

** சாமிமார்கள் அன்னதானம் செய்யவேண்டியது அவசியமா?

** இன்னும் இன்னும்...

ஹலோ விகடன் - அருளோசை

ஐயப்பனின் அருள் சுரக்கும் அற்புதத் தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

24.11.15 முதல் 7.12.15 வரை கேட்டு மகிழுங்களேன்.

ஹலோ விகடன் - அருளோசை

அன்புடன்,

'பக்தி மாமணி’ சாஸ்தா தாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு