* நாம் எத்தனை முறை சபரிமலை வருகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கு நம்பிக்கையோடு வந்து செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.
* ஐயன் ஐயப்பனின் திருவருளைப் பெற, சபரிமலைக்கு நாம் செல்ல முயற்சித்தாலும், நினைத்தவுடன் ஐயப்பனுக்கு மாலைபோட்டுவிட முடியாது. நாம் எப்போது மாலை போட வேண்டும், எப்போது மலையேற வேண்டும் என
அந்த ஐயப்பனே தீர்மானிக்கிறார்.
* இருமுடியில் நெய் நிரப்பும்போது, யாரிடமும் நாம் பேசக்கூடாது. நமது மனம் ஒன்றி பிரார்த்திக்கவேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- இதுபோல், ஐயப்பமார்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்களை 8.12.15 முதல் 21.12.15 வரை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார், இறை இசைப்பாடகர் `கலைமாமணி' வீரமணி ராஜூ.
நீங்களும் கேட்கவேண்டுமா...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism