வாசகர்களே!

மகிழ்ச்சி பொங்கும் பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதா பிஷேகம் முதலான உங்களுடைய மற்றும் உங்கள் உறவுகள் - நண்பர்களுடைய இனிய தருணங்களில், சக்தி விகடனும் மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறது.

ஆம்! குறிப்பிட்ட வைபவங்களைக் கொண்டாடும் அன்பர்களை வாழ்த்தி வணங்குவதுடன், அவர்கள் சார்பாக தமிழகத்தின் பிரபலமான திருக்கோயில்களில் விசேஷ பிரார்த்தனையும் செய்யப்படும். நீங்களும் உங்களது வாசக நண்பர்களை மனதார வாழ்த்துங்கள்; அவர்கள் வளம்பெற இறைவனைப் பிரார்த்தியுங்கள்!

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்... வரும் 12.4.16 முதல் 25.4.16 வரையிலுமான தினங்களில், மேலே குறிப்பிட்ட இனிய வைபவங்களைக் கொண்டாடுவோர் பற்றிய குறிப்புகளைக் இந்தப் பக்கத்தில் உள்ள கூப்பனில் பூர்த்தி செய்து 20.4.16-க்குள் கிடைக்கும்படி எங்களுக்கு அனுப்பிவையுங்கள். இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். கூப்பனை நிரப்பி அதை ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். திருமணம், சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேக தினங்களைக் குறிப்பிடுவோர், கணவன் - மனைவி இருவரது பெயர்களையும் சேர்த்துக் குறிப்பிடவும்.

பிறந்த நாள்!

முரளிதரன், பாண்டிச்சேரி

பிறந்தநாள்: ஏப்ரல் - 13 பிறந்த நட்சத்திரம்: சுவாதி

நாகுடி க.மா.சோமசுந்தரம், காரைக்குடி

பிறந்த நாள்: ஏப்ரல் - 14 பிறந்த நட்சத்திரம்: பூரட்டாதி

சசிதேவி , மாங்காடு

பிறந்த நாள்: ஏப்ரல் - 15, பிறந்த நட்சத்திரம்: ரேவதி

கே. கல்யாண சுந்தரம், மதுரை-2

பிறந்த நாள்: ஏப்ரல் - 17 பிறந்த நட்சத்திரம்: திருவாதிரை

எஸ்.ஆர்.மதியழகன், சோழத்தரம்

பிறந்த நாள்: ஏப்ரல் - 25 பிறந்த நட்சத்திரம்: பூராடம்

திருமண நாள்!

எழில் வண்ணன் தம்பதி , சென்னை சைதாப்பேட்டை

திருமண நாள்: ஏப்ரல் - 23

ஹேமாசலம் - காயத்ரி, திருநெல்வேலி-2

திருமண நாள்: ஏப்ரல் -23

எஸ்.ராமமூர்த்தி - கீர்த்தனா, திண்டிவனம்

திருமண நாள்: ஏப்ரல் -26

சஷ்டியப்த பூர்த்தி

வி.முருகானந்தம் - மு. முத்துலட்சுமி, திண்டிவனம்

சஷ்டியப்த பூர்த்தி: ஏப்ரல் -14

வீ. கருப்பையா - க. மீனாட்சி, திருவண்ணாமலை

சஷ்டியப்த பூர்த்தி: ஏப்ரல் -25

வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்

நல்லறமும் ஒன்பொருளும் சிந்தித்து தான்செயும்

தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே

முந்தையோர் கண்டமுறை

- (ஆசாரக் கோவை)

இனிய நாள்: ------------------------------------------------

(நீங்கள் சந்திக்கவுள்ள இனிய நாள் குறித்த விவரம்)

பெயர்: ------------------------------------------------------

ஊர்: -------------------------------------------------------

நட்சத்திரம்: -------------------------------------------------

இ.மெயில்: --------------------------------------------------

தொலைபேசி: -----------------------------------------------

அனுப்ப வேண்டிய முகவரி:
சக்தி விகடன் - வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.