Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும் வாழ்த்துங்களேன்!

பிரீமியம் ஸ்டோரி

டந்த 12.4.16 முதல் 9.5.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடிய வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாடியவர்கள்:

சேதுராம முருகன்- ராஜபாளையம்.  திவ்யா கோகுல்-, சென்னை-69. ஏ.எஸ்.தனஞ்செய்- பம்பல், சென்னை. எஸ்.மீனா- சென்னை-78. இரா.பாஸ்கரன்- கல்பாக்கம். எஸ்.கவிதா- ஸ்ரீரங்கம். ஆர்.சரவணகுமார்- சென்னை. சித்ரா, உமா சுந்தரராஜன்- அரக்கோணம். நிவேதிதா பாலாஜி- கடலூர். பி.சரவணன்- சேலம்-3. தா.நித்தியானந்தம்- விருதுநகர். எல்.மாயா- சென்னை-14.  டி.கே.பாலாத்ரி- திருவள்ளூர். அ.வி.அக்‌ஷய் விஸ்வராம்- கல்பாக்கம். டாக்டர் ஒய்.பூம்பொழில் கருணாகர்- சென்னை-122. கு.ஸ்ரீவீணா- பாண்டிச்சேரி. பாலசுப்ரமண்ய சர்மா- சென்னை-4. ஜுபிலிபாய்- மதுரவாயல். செந்தில்- தென்காசி. என்.வி.கணேஷ்- சென்னை-88. டி.கண்ணப்பன்- மதுரை. மீனாக்ஷி- பல்லடம். கார்த்திக்- சென்னை-4. மீனா- தென்காசி.

திருமண நாள் கொண்டாடியவர்கள்:

எஸ்.சம்பத்- சாந்தி, சென்னை-71. எம்.டி. பாலசுப்ரமணியன் - துளசி,  மதுரை. ரகுராமன் வாஞ்சீஸ்வன் - அனந்தலக்ஷ்மி. ஜெ.சங்கர்- ச.ராம்க்ருதிகா, திருச்சி-21. வெங்கடசுப்ரமணியன் - அன்னபூரணி, அம்பத்தூர். பச்சையப்பன் - மல்லிகா, ஆவடி.  மணிகண்டன் - இந்திரா, திருச்சி. மகேஷ் - ரம்யா, கோவில்பட்டி.

சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடியவர்கள்:

ஏ.இ. துருவன் - பி.சந்திரா, சேலம்-14. விஸ்வநாதன் - ஜெயஸ்ரீ, கோயம்புத்தூர்.

மணி விழா கொண்டாடியவர்கள்:

சோ.சேகர் - எம்.எஸ்.திலகவதி, சென்னை - 48.

இனிய நாள்: --------------------------------------------------------------
(நீங்கள் சந்திக்கவுள்ள இனிய நாள் குறித்த விவரம்)
பெயர்: --------------------------------------------------------------------
ஊர்: ---------------------------------------------------------------------
நட்சத்திரம்: --------------------------------------------------------------
இ.மெயில்: ----------------------------------------------------------------
தொலைபேசி: -------------------------------------------------------------


அடுத்து, 10.5.16 முதல் 23.5.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு