Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும் வாழ்த்துங்களேன்!

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும்     வாழ்த்துங்களேன்!

டந்த 26.4.16 முதல் 9.5.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடிய வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்கள்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடியவர்கள்:

எஸ்.சீதாலட்சுமி, கே.எஸ்.ஜெயராமன், டாக்டர் வி.சுதாகர், வேலூர்-2.

த.ஞா.பத்மினி- நாச்சியார்கோவில். பி.சுசிலா. கோ.சுப்பிரமண்ய சர்மா- சென்னை-56. ஆர்.கே.கற்பகம்.

ஆர்.மீனாட்சி- சென்னை-88. ஜி.வனஜா, மதுவந்தி ரங்கராஜன்- சென்னை. வி.அருண்பிரசாத் - பாண்டிச்சேரி,  தங்கவேலு பார்வதி. தான்யா நவநீதகிருஷ்ணன்- மதுரை.

வி.ஸ்ரீதர்- திருக்கழுக்குன்றம்.

எஸ்.ராம் மோகன்- ஈரோடு-11. சுகவனேஸ்வரன். கே.விஜயலட்சுமி- பாண்டிச்சேரி. சி.தயாபரணி- கொழும்பு. பூபதி பிள்ளை-  சென்னை-11.

தி.லோ.விக்னேஷ்வரன், எம்.அர்ச்சனா
, சென்னை-44.

கண்ணன் - சென்னை. அமுதா - காயல்பட்டினம். செந்தில்குமரன்- சென்னை-42.

திருமணநாள் கொண்டாடியவர்கள்:

எம்.மீனாட்சிசுந்தரம் - எம்.அங்கயற்கண்ணி
, சென்னை-39. கோ.ஜெயராமன் - ஜெ.பூர்ணாம்பாள். ஏ.இ.துருவன் - பி.சந்த்ரா, சேலம். எஸ்.பாஸ்கரன் - பாரதி பாஸ்கரன், சென்னை-88. ஆர்.ரமேஷ்குமார் - ஜே.கே.இந்துமதி, சேலம். சீனிவாசன் - கிருபா,  சேலம். திருமலைநம்பாக்கம் - சத்தியலட்சுமி, சென்னை.

எல்.பாலசுப்ரமணியன் - ராஜஸ்ரீ.

ஜெ.சிவகுமார் - வித்யா, திருச்சி. வசுதேவன் - கெளதமி, சென்னை-42. என்.ரமேஷ் - ஆர்.சீதாலஷ்மி.

பாபு சத்யம், கே.மணியரசு - தனலட்சுமி, சேலம். ராதிகா- முத்துராமன், பெரம்பலூர். சி.பாலகிருஷ்ணன் - பி.சுதா, சென்னை. ரகுராமன் - உமாதேவி, சென்னை-41. எம்.கணபதி சங்கரன்- விஜயலட்சுமி, சேலம்-14.

நீங்களும்     வாழ்த்துங்களேன்!

டுத்து, 24.5.16 முதல் 6.6.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு