பழைமையான நமது இந்து நாகரிகத்திலும், சிற்பங்களிலும் நாகங்களின் பல்வேறு வடிவங்கள் பின்னிப்பிணைந்திருக்கும் தோற்றத்தைக் காணலாம். இந்த ஒவ்வொரு தோற்றமும் உயிரின் பல்வேறு சூட்சும நிலைகளையும், சக்தி பாதைகளையும், உயிரின் ரகசியங்களையும் நமக்கு விளக்குகின்றன. நம் உடலில் குண்டலினி சக்தியானது சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைப் போல் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கிறது. இது யோக சக்தியால் எழுப்பப்பட்டவுடன் மேலெழும்பி அனைத்து ஆதார சக்கரங்களையும் கடந்து சகஸ்ரதளம் வரை சென்று ஆயிரம் இதழ் தாமரையாக மலர்ந்து நம் அறிவை பிரகாசிக்கச் செய்கிறது.

குண்டலினி சக்தியை எழுப்ப அடிப்படையாக யோகக் கனல் என்ற தீ பூதம் உதவும். நாக முத்திரை செய்வதன் மூலம் யோகக் கனலை எழுப்ப முடியும். அடிவயிற்றிலுள்ள நெருப்பைத் தூண்டி, அது உடலெங்கிலும் பரவி சிரசில் சென்று பிரகாசிக்கிறது.

See Also: கணபதி முத்திரை

எப்படிச் செய்வது?

மிதமான காற்று வீசும் அறைக்குள் அமரவும். முடிந்தால், மெல்லிய வாசம் வரும் சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளலாம். நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே, உள்ளங்கை பகுதி நெஞ்சை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். வலது கையை வெளிப்புறமாகவும், அதன் மேல் இடது கையை நெஞ்சின் பக்கத்திலும் வைக்கவும். வலது கைக் கட்டைவிரலை இடது கையின் உள்ளங்கையில் வைத்து இடது கை கட்டைவிரலால் அழுத்தவும். இந்த நிலையில் அப்படியே கண்களை மூடி, 48 நிமிடங்கள் வரை உட்காரலாம்.

உங்களை உலுக்கிக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வும், சிக்கலான கேள்விகளுக்கு பதிலும் நமக்குள் இருக்கும் மகா சக்தியான பரம்பொருளிடம் இருந்து பெறமுடியும்.

பலன்கள்

மிக நுண்ணிய உள்ளார்ந்த ஓசையையும் கூர்மையாகக் கேட்கத் தொடங்கும். அகச்செவியின் பூட்டுகள் திறக்கப்படுகிறது.

சுவாசம் ஆழமாகவும், மெதுவாகவும், சிறிது சிறிதாக உள்முகமாகவும் செல்லத் தொடங்குகிறது. எனவே ஒருவனின் பீடைகள் விடுபட்டு, ஆயுட்காலம் அதிகரிக்கத் தொடங்குகிறது.
நிறைவேறாத ஆசைகள், அற்பமான எண்ணங்கள் இவற்றால் ஏற்படும் ஏக்கமும், பழிவாங்கும் உணர்வு, முறையற்ற எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் நாக முத்திரையால் நம்மை விட்டு விலகத் தொடங்கும்.

ஆன்மிகத் தேடலுக்கு தீர்வு கிடைக்கும். சூட்சுமங்கள் புரியும். நாம் பிறந்த பயனை உணர்த்தும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கும். பரபரப்பான மனதை கட்டுக்குள் கொண்டு வரும். மனத்தெளிவு, கண்களில் பிரகாசம், மனோபலம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை அளிக்கும்.

உடலாகிய ஸ்தூல சரீரம், வெளிமன, ஆழ்மன உணர்வுகள் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒருநிலைப் படுத்துகிறது.

பாவ நிவர்த்தியும், சாப நிவர்த்தியும் நாக முத்திரையால் ஏற்படும் கனலினால் கிடைக்கும்.

தொகுப்பு: ப்ரீத்தி

படம்: எம்.உசேன்