<p style="text-align: left;"><span style="color: rgb(128, 0, 0);">5.7.16 முதல் 18.7.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்கள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.</span></p>