தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும்  வாழ்த்துங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும் வாழ்த்துங்களேன்!

16.8.16 முதல் 29.8.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்கள்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள் காண்பவர்கள்: 

க.தொல்காப்பியன், காவேரி நகர்.

ஆர்.கார்த்திகேயன், திருநெல்வேலி3.  

ஆர்.கோமதி, செய்யார்.

எஸ்.லீனாராணி, சென்னை93.

எம்.பாலசுப்பிரமணியன், புவனகிரி. ஜி.ரேவதி, சென்னை24.

சி.வி.அனந்தராமன், சென்னை47.

எஸ்.வேல்முருகன், சேலம்5.

ஆர்.ராதா, ஈரோடு2. ப.மிருதுளா, சிவகாசி.

பி.சந்திரசேகர், சென்னை1.

மு.நடராஜன், சென்னை85.

கே.சி.சக்தி சண்முகம், வேலூர்6.

எஸ்.அங்கயர்கண்ணி, போண்டா கோவா. எஸ்.நித்யா, சென்னை100.

ஆர்.விநாயகம், எஸ்.ஜெய்விக்னேஷ், டாக்டர் ஆர்.கீதா, வேலூர்2.

எம்.அருணாசலம், மதுரை16.

ரா.சு.ராமகிருஷ்ணன், நிலக்கோட்டை.

எஸ்.கார்த்திக் பிரசன்னா, சென்னை44.

சி.நாகராஜன், சிதம்பரம்1.

கே.கெளசல்யா சுப்ரஜா, புதுச்சேரி9.

மே.நா.ரஞ்சித்குமார், தேவூர்.

எல்.அன்னபூர்ணா, சென்னை61.

ஸ்ரீதர், தானே, மகாராஷ்ட்ரா.

கே.சி.பிரணவ் ஸ்ரீனிவாசன், சேலம்5.

வி.அஜய், வி.ஸ்ரீராம், சென்னை94. கே.வீரசேகர், திருப்போரூர்.

ரா.சிவலிங்கம், கொழும்பு.

எஸ்.ரத்னகுமார், கோவை1

சஷ்டியப்தபூர்த்தி காண்பவர்கள்:

ஜி.சத்தியமூர்த்தி  எஸ்.மேகலா, ஜோலார்பேட்டை.

திருமணநாள் காண்பவர்கள்:

ந.சண்முகம்எஸ்.இந்திராணி, திருவண்ணாமலை; ஆர்.என்.இந்திரஜித்  எஸ்.தரண்யா, கோவை30;

பாஸ்கர்ராஜ்  சாந்தி பாஸ்கர், சிவகாசி; பத்மநாபன்  கீதா, சென்னை33;

எஸ்.கணேஷ்குமார்  இந்திரா, சென்னை29; சி.சங்கரன்  எஸ்.சீதாலக்ஷ்மி, சென்னை42;

ஆர்.ராமச்சந்திரன்  ஆர்.பத்மினி, சென்னை61;

உமேஷ்பிரபு  அமராவதி, கடலூர்5; கண்ணன்  கவிதா, சென்னை17;

எஸ்.ராஜேந்திரன்  கனகதுர்கா, சென்னை99;

கே.நடராஜன்  என்.சரஸ்வதி, திருச்சி; மா.விஸ்வநாதன்  ரா.மல்லிகா, சிங்கப்பூர். பி.கே.மூர்த்தி  நித்யகல்யாணி, ரய்கட், மகாராஷ்டிரா.

நீங்களும்  வாழ்த்துங்களேன்!

அடுத்து, 30.8.16 முதல் 12.9.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 22.8.16