பிரீமியம் ஸ்டோரி
குருப்பெயர்ச்சி பிரசாதம்

குருப்பெயர்ச்சி பிரசாதம்!

குருபகவான் சிவனருளால் ‘குரு பலம்’ பெற்ற அற்புதமான திருத்தலமாம் திருலோக்கியில், கடந்த ஆகஸ்ட் -2 அன்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. அது குறித்த அறிவிப்பைக் கண்டு, ஏராளமான வாசகர்கள் தங்கள் பிரார்த்தனைக் கூப்பனை நிரப்பி அனுப்பியிருந்தார்கள்.

அவர்கள் அனைவரது பெயர்களும் பூஜையில் சங்கல்பம் செய்யப்பட்டு, அர்ச்சனை வழிபாடுகள் இனிதே நிறைவேறின. அந்த வாசகர்களுக்கு திருலோக்கி குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையின் விபூதி பிரசாதம், அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு