
எப்போதும் எல்லோருக்கும் பிரியமான தெய்வம் அழகன் முருகன். பெயருக்கேற்ப அவர் அழகுத் திருக்கோலம் காட்டும் புண்ணியப் பதிகள் ஏராளம் உண்டு. அவற்றில் ஒரு தலத்தில் அருளும் முருகப்பெருமானின் அற்புத தரிசனம் இங்கே! இதுபோன்று தெய்வங்களின் அற்புத கோலங்களைத் தரிசிக்க, ஆலயங்கள் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்ள...
https://www.facebook.com/SakthiVikatan/


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிள்ளையாருக்கு உகந்த விநாயக சதுர்த்தி திருநாளில் அவருக்கான அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம். ஆனால், ஆலயங்களுக்குச் சென்று ஆனைமுகனுக்கான வழிபாடுகளை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் என்ன செய்வது?
இதோ அவர்களுக்காகவே சதுர்த்தி ஸ்பெஷல் அபிஷேக வைபவ வீடியோ காட்சி...

இங்குள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து தரிசித்து மகிழுங்கள்.

முழு முதற் தெய்வமாம் பிள்ளையார் பெருமான், வெவ்வேறு பெயர்களுடன் அருளும் திருக்கோயில்கள், அவை அமைந்திருக்கும் திருத்தலங்கள், அங்கெல்லாம் அவருடைய மகிமைக்குக் காரணமாகத் திகழும் திருக்கதைகள் யாவும் ஒரே பக்கத்தில்- interactive முறையில்! இன்னும் பல ஆன்மிகக் கட்டுரைகளைப் படிக்க, போட்டோ ஆல்பங்களை கண்டுகளிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்...
https://www.vikatan.com/news/spirituality