Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும்  வாழ்த்துங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும்  வாழ்த்துங்களேன்!

27.9.16 முதல் 10.10.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்தநாள் காணும் அன்பர்கள்

எஸ்.கிருத்திகா, சென்னை, ஆர்.ப்ரியா, சென்னை-44
பி.குணபவித்ரா, சிவகாசி, சு.சுபப்பிரபா, மதுரை
எம்.ஞானசுந்தரி, திருப்புவனம், ஆர்.சங்கர், திருச்சி-1
என்.பத்மினி, சென்னை-95, பி.வி.கீதா, சென்னை-82
பிரார்த்தனா சீனிவாசன், சென்னை-49
ஜே.சினேகலதா, திருச்சி-18, ஆர்.கார்த்திக், சென்னை-99
டி.அநபாய திருக்குமரன், சேலம்-1
ஆர்.ராமலிங்கம், செங்கல்பட்டு, எஸ்.முத்துராமன், ஓசூர்
என்.சொக்கலிங்கம், திருநெல்வேலி-11
எம்.மோகனா தேவி, சேலம்-2, கே.ஆனந்த், துறையூர்
ஆர்.ராஜகோபால், சென்னை-17
ஜி.ஐஸ்வர்யா, டி.ஆர்.பாலசுப்ரமணியம், சென்னை-61
ஆர்.சுந்தரமூர்த்தி, கோலியனூர், வி.விஷ்ணுப்ரஜின், சேலம்-8
பி.அருணகிரி, திருநெல்வேலி-2
பி.என்.சரவணக்குமார், பெங்களூர்-98
எல்.கமலக்கண்ணன், சென்னை-119
சிவனடியார் தனலட்சுமி, மேட்டூர் அணை-1
பெ.அருணகிரி, பாளையங்கோட்டை,
ஆதித்யா, சேலம்-5, எம்.எஸ்.நிகில், சேலம்-5
எம்.ஆர்.விஜயஸ்ரீ, திருநெல்வேலி
ந.வெங்கடேஷ், கோவை-2, சி.தாரிணி, சென்னை-88
ப.வெங்கடசாமி, சென்னை-78
சி.ஹரிஅகிலேஷ், சென்னை-88

திருமணநாள் காணும் அன்பர்கள்

எஸ்.குருமூர்த்தி - ஜி.அன்னபூரணி, புதுச்சேரி-8
லட்சுமிநாராயணன் - லட்சுமி, கடலூர்.

சஷ்டியப்தபூர்த்தி காணும் அன்பர்கள்:

ஆர்.சந்திரசேகர்-மீரா சந்திரசேகர், டில்லி-96
எஸ்.நடேசன்-என்.கிருஷ்ணவேணி, திருச்சி-6

இனிய நாள்: --------------------------------------------------------------------------------------------------------
(நீங்கள் சந்திக்கவுள்ள இனிய நாள் குறித்த விவரம்)
பெயர்: ------------------------------------------------------------- நட்சத்திரம்:--------------------------------------
முகவரி: -------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
இ.மெயில்: ------------------------------------------------------------------------------------------------------------
தொலைபேசி: ---------------------------------------------------------------------------------------------------------

அடுத்து, 11.10.16 முதல் 24.10.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 4.10.16