25.10.16 முதல் 7.11.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக்

கொண்டாடும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
பிறந்தநாள் காணும் அன்பர்கள்
எஸ்.சாய்சந்தோஷ், திருநெல்வேலி-3, ஸ்ரீநிதா, சென்னை-88
ஆர்.சாந்தா, சென்னை-4 ஆர்.தீப்தி, சென்னை-83
ஆர்.அனந்தராமன், சென்னை-44 சு.ரேவதி, சென்னை-83
கே.சித்தார்த் சுப்ரமணியன், கோபிசெட்டிபாளையம்
ஆர்.புஷ்கலா, சேலம்-16 வி.வைஷ்ணவி, சென்னை-40
ப.சந்திரசேகர், திருச்சி-12 தி.இனியா, சேலம்-5
எஸ்.ஹரிபிரசன்னா, நாச்சியார்கோவில்
சி.பவித்ரன், சின்னியம்பாளையம் எம்.செல்லையா, சாத்தூர்
எம்.ராஜ்சேகர், சாத்தூர் எம்.துரியநாதன், காக்களூர்
தி.ஜ.கீதா, மதுரை-1 என்.கோபிகா, காஞ்சிக்கோவில்
து.அருணாராணி, சேலம்-6 வி.பாலாஜி, சென்னை-74
சு.ஆவுடையப்பன், சென்னை-56 கார்த்திக், காயர் ஈச்சக்காடு
கே.சி.அமிர்தராஜு, திருவண்ணாமலை
எல்.வைதேகி, புதுச்சேரி-13 கே.பி.பாரி, வேலூர்-9
எஸ்.மஞ்சுளா, வேலூர்-9 கே.சுனந்தா, சென்னை-64
எஸ்.நிர்மலா, சென்னை-61 வி.ஜெயராமன், சென்னை-64
என்.அஷ்வின்குமார், வேலூர்-1 என்.மிருணாளினி, சென்னை-73
வி.புவனேஸ்வரி, சென்னை-24 வசந்தி, திருக்கானூர்பட்டி
எஸ்.பாலாஜி, சென்னை- 88 சி.கார்த்திகேயன், சாத்தூர்
ஸ்ரீவர்ஷினி, சென்னை-77, ஜே.சதீஷ், கோவை-48
சுதிக்ஷா ஜான்வி, சென்னை-75 ஆர்.ராஜேந்திரகுமார், கோவை-6
திருமணநாள்
பா.கணேஷ்பாபு-மீரா, புவனகிரி
டி.எஸ்.கே.தீனதாயளன்-சுப்புலட்சுமி
எல்.சாந்தி-ஆனந்த் செங்கோட்டை
செந்தில்குமார்-யோகப்ரியா, சென்னை-117
எஸ்.சந்திரசேகரன்-டி.என்.அனுராதா, எட்டயபுரம்
எஸ்.பரத்குமரன்-ஜி.ராஜலட்சுமி
முருகானந்தம்-கீதா, கும்பகோணம் ம.கனிஷ்கா, தேனி
ஆ.சுப்பிரமணியன், சென்னை-23 ஆரத்திகோகுல், சென்னை-87
கே.வாஞ்சி-ஜி.புவனேஸ்வரி, திண்டுக்கல்-1
வி.ஜெயராமன்-ஜே.ஸ்ரீவித்யா, சென்னை-64
எல்.கமலக்கண்ணன் - பி.என்.இந்துலதா, சென்னை-119
ஜே.விஜயகுமார்-ஆர்.விஜயப்ரியா, கோவை-6
சஷ்டியப்தபூர்த்தி
தா.துரைசாமி-உஷா, சென்னை-26
எல்.கே.மதிநிறைசெல்வன், சென்னை-15

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து, 8.11.16 முதல் 21.11.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 1.11.16