8.11.16 முதல் 21.11.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்தநாள் காணும் அன்பர்கள்
அ.யாழினி பர்வதம், சென்னை-78
எஸ்.ஹிருத்திக், புவனகிரி
எஸ்.ஜே.லதா, பண்ருட்டி, சாந்தி பாஸ்கர், சிவகாசி
கே.ஓம்குமார், மாரியம்மன் கோயில்
ஆர்.ஜெகத்சங்கர், ராணிப்பேட்டை
ஜி.கிருஷ்ணவேணி, சென்னை-93
கே.சுகன்யா, கோவை-2, ஆர்.காயத்திரி, சென்னை- 83
கே.நிவேதிதா, காஞ்சிக்கோவில்
ஶ்ரீநிதி,ஈரோடு, ஜே.திவ்யா, திருவாரூர்
எஸ்.வர்ணாம்பாள், குடியாத்தம்
எம்.ஆர்.ஶ்ரீநிவாசன், திருநெல்வேலி
கு.செளபர்ணிகா, காஞ்சிக்கோவில்
சா.வேல்விழி, முன்னாவல்கோட்டை
கே.சாதனா, சென்னை-59, தவமணி சங்கர், அரியலூர்
ஆர்.ஆர்.குமரேசன், கோவை-41
வெ.கதிர்வேலன், திண்டுக்கல்
பி.ஜெயலெட்சுமி, சென்னை-49
சு.இலக்குமணசாமி, மதுரை,
ஆர்.வெங்கடேஷ், குத்தாலம்
கே.ஆர்.குப்புதாஸ், செஞ்சி, வெங்கட்ராமன், திருச்சி
எம்.எஸ்.செல்வலீலா, திண்டுக்கல்
எஸ்.பி.இந்திராணி, திருப்பூர், கவிதா பிரசன்னா, திருச்சி
திருமண நாள்
சிவ.கனகசபை- ஜீவரேகா, காட்டுத்தோட்டம்
தேசிகன் - சாந்தி, சேலம், ஸ்வரூப் -ரம்யா, கோவை- 29
ஜெயராமன் - அலமேலு, சென்னை-33
எல்.கோவிந்தராஜ் - ஜெயலெட்சுமி, கேரளா
என்.எஸ். நாகேஸ்வரராவ்- உமாதேவி, மதுரை
சுப்ரமணியம்- ரம்யா, பெங்களூரு
பி.புஷ்பராஜ் - சோபியா, திருப்பூர்
ஏ.சுப்பிரமணியன் - ராதிகா, திருவள்ளுர்
ராஜாமணி- சியாமளாதேவி, காந்திகிராமம்
சந்திரகாந்- சுகன்யா, கோவை-2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து, 22.11.16 முதல் 5.12.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15.11.16