
நீங்களும் வாழ்த்துங்களேன்!
22.11.16 முதல் 5.12.16 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிறந்தநாள் காணும் அன்பர்கள்
பெ.புஷ்பராஜ், திருப்பூர்
சுதா, சென்னை-49
செந்தில்குற்றாலம், ஆரல்வாய்மொழி
எஸ்.ஐஸ்வர்யா, ஆரல்வாய்மொழி
தி.செல்வயாழினி, தேவகோட்டை
அஞ்சனா அபிஷேக், நாமக்கல்
சத்யநாராயணன், சென்னை-59
எஸ்.ஆத்யா, சென்னை-100
அகிலேஷ் ராகவ், சென்னை-61
ஸ்ரீகாந்த், சென்னை-3
முருகேசன், மதுரை
ராம்முகில், மதுரை
அர்ச்சிதா, சென்னை-88
பத்மப்பிரியா, ஊத்துக்குளி
காளிஸ்ரீ, மதிரை-20
தீபா ஸ்ரீனிவாசன், புதுவை
சரத்சந்தர், கோவா
ஸ்ரீனிவாசன், புதுவை
ஜெயேந்திர சிவா, திருச்சி
கார்த்திகேயன், சென்னை-37
ஆர்.விஸ்வநாதன், சென்னை-73
செளமியா, வேலூர்
ரங்கநாதன், சென்னை-59
சாரதா லக்ஷ்மணன், சென்னை-47
ராஜாமணி, திருச்சி
சத்யபாமா, காஞ்சிபுரம்
எஸ்.விஷாகா, திண்டுக்கல்
வி.அனாயா, திண்டுக்கல்
பி. நேகாஸ்ரீ, நேத்ராஸ்ரீ, சென்னை-126
கு.கைலாஷ்நாத் ஷர்மா, புதுச்சேரி
திருமண நாள்
ம.நடராஜன் - கோமதி, ஆரல்வாய்மொழி
அன்பழகன்- மல்லிகா, சென்னை-78
கே.சீனிவாசன்- தீபா ஆனந்தி, சென்னை-42
பி.கார்த்திக் - தேவி, பெங்களூர்-83
சுப்ரமணியன்- பிரவீனா, சென்னை-100
சிவானந்தம்- பாரதி, வேலூர்
அமிர்தராஜ்- சரஸ்வதி, தி.மலை
செந்தில்நாதன்- கிருத்திகா, டப்ளின்
சண்முகசுந்தரம்-திலகவதி, திருச்சி
எல்.சுப்ரமணியன்- அபர்ணா, சென்னை-4
ஸ்ரீதர்-சங்கீதா, பெங்களூர்

அடுத்து 6.12.16 முதல் 19.12.16 வரையிலுமான பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் 'வாழ்த்துங்களேன் பகுதி', 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்பவேண்டிய கடைசி தேதி: 29.11.16