
VIKATAN NOW - வலைத்’தலம்’!

இதுபோன்ற சிலிர்ப்பூட்டும் ஆன்மிகக் கட்டுரைகளை விகடன் இணையத்தில் படித்திட, க்ளிக் செய்யவும்...
https://www.vikatan.com/news/spirituality

அனுதினமும் அன்றைய கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், நல்ல நேரம் போன்றவற்றை தெரிந்துகொள்ள...
https://www.facebook.com/SakthiVikatan-ஐ பின் தொடருங்கள்.


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீநம்பெருமாள் புறப்பாட்டுக்காக கலைநயத்துடன் புதிதாக செய்யப்பட்டுள்ளது குதிரை வாகனம். இதன் கழுத்துப் பகுதியில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளதால், வீதி உலா வரும்போது, தலைப் பகுதி மட்டும் உண்மையான குதிரைப் போல் அசைந்தாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. இந்தக் குதிரை 2017- ஜனவரி மாதம் `வேடுபறி' அன்று பயன்பாட்டுக்கு வரும். இதுபோன்ற ஆன்மிகத் தகவல்களை தெரிந்துகொள்ள...
https://www.facebook.com/ SakthiVikatan - ஐ பின்தொடருங்கள்.