
நீங்களும் வாழ்த்துங்களேன்!
6.12.16 முதல் 19.12.16 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகருக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிறந்த நாள்
வி.சந்தோஷ், மதுரை-7,
வி.சதீஷ், புதுவை-8
ரா.கார்த்திக், கரூர்,
வி.பிரணவ் நிவாஸ், சேலம்-8,
வி.தர்ஷன்ஸ்ரீஹரி, கும்பகோணம்,
பி.பாலசுப்ரமணியன், திண்டுக்கல்,
ஏ.பாலகிருஷ்ணன், பெங்களூரு-42,
பி.பிரசன்னா குணராம், சிவகாசி,
கே. பிரவீன்குமார், மன்னார்குடி,
ஜீ.பூர்ணாம்பாள், சென்னை-48,
காமேஸ்வர் அருண்பிரசத், சென்னை -30,
ஹச்.வெங்கடகிருஷ்ணன், சென்னை-64,
ர.மோனிஷா, சென்னை-1,
உஷா வாசுதேவன், சித்தூர்-1,
அருணரட்சிகா, பாளையம்கோட்டை,
பகவத்பாலசந்தர், சென்னை26.
திருமண நாள்
எஸ்.ராமகிருஷ்ணன் - நித்யகல்யாணி, சென்னை-100
எஸ்.திலீப்சந்திரசேகர் - பிரியங்கா, பெங்களூரு -8
தங்கமாதேஷ்வரன் - மேகலா, காஞ்சிக்கோவில்
பொன்ராஜ்- தனுஷ்ரதி, மதுரை-16

அடுத்து 20.12.16 முதல் 2.1.17 வரையிலுமான பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி விகடன்' வாழ்த்துங்களேன் பகுதி, 757,அண்ணா சாலை, சென்னை-600 002. அனுப்பவேண்டிய கடைசி தேதி:13.12.16