20.12.16 முதல் 2.1.17 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்கு
சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பிறந்த நாள்
தா.மேகலா, சென்னை-15,
வெ.கலாவதி, மதுரை-20

கே.வரதன், சென்னை-74,
சிவசங்கரி, சென்னை-59,
ஹேமமாலினி, பெங்களூர் - 93,
சாந்தா நாராயணன்- திருச்சி-17,
கேசவ்பத்ரிநாத்-சென்னை-1,
சந்தான கிருஷ்ணன்-திருப்பூர்,
மஞ்சுநாத்-பெங்களூர்,
க.லக்ஷன்-சென்னை-74,
பா.ராஜேந்திரன்-பெங்களூர்,
பிரியா மோகன்சந்தர்- திருவாரூர்,
செந்தில்குமார்-சென்னை -20,
நிவேதன்-மதுரை,
சரவணபெருமாள்-யூ.எஸ்.ஏ, நித்திஷ்-கோவை,
கார்த்திகேயன்-சென்னை-19,
சரவணன்-விழுப்புரம்,
ஸ்ருதி-நாகர்கோவில்,
பார்த்திபன்-காஞ்சிபுரம்,
அபர்ணா-சென்னை,
விஜயானந்-சென்னை,
ராம்குமார்- திருச்சி,
மு.அபினவ்-சென்னை-92,
சே.பிரியதர்ஷினி- கோவா,
நளினி-நெல்லை,
ஞா.ராஜசேகரன்-மும்பை,
சிவகுருநாதன்-தஞ்சை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து 3.1.17 முதல் 16.1.17 வரையிலுமான பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி விகடன்' வாழ்த்துங்களேன் பகுதி, 757,அண்ணா சாலை, சென்னை-600 002. அனுப்பவேண்டிய கடைசி தேதி:28.12.16